coimbatore கோவை தேயிலை வர்த்தக மையத்தில் தேயிலை தூள் விலை அதிகரிப்பு நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வியாழனன்று நடைபெற்ற ஏலத்தில் தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.3.7 அதிகரித்துள்ளது.